ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் திடீர் ராஜினாமா..பரபரப்பில் டெல்லி.!! - Seithipunal
Seithipunal


ஊழலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஆம் ஆத்மி. ஆனால் அந்த கட்சியே ஊழலில் சிக்கி தவிக்கிறது. டெல்லி சமூகம் மேம்பாட்டு துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகி கொண்டார்.

செய்தியாளர்களை சந்தித்த ராஜ்குமார் ஆனந்த் பேசுகையில், அரசியல் மாறவில்லை அரசியல்வாதிகள் தான் மாறிவிட்டார்கள் என்றும் ஊழல் கட்சியில் என்னால் பணியாற்ற முடியாவில்லை அதனால் ராஜினாமா செய்தேன் என்றார். பிரதிநிதித்துவம் பற்றி பேசும்போது பின் இருக்கையில் இருக்கும் கட்சியில் நான் அங்க வைக்க விரும்பவில்லை.இனி நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aam Aadmi Party minister suddenly resigns


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->