நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. அதனால் அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மன்சூர் அலிகான் ஜனநாயகப் புலிகள் கட்சியை தொடங்கினார். மக்களவைத் தேர்தல் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார்.

மாநிலத்தில் திமுக எதிர்ப்பு மத்தியில் காங்கிரஸ் ஆதரவு என்ற கொள்கையுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலிகான். பிரச்சாரத்தின் இறுதி நாளாக அன்று தீவிர பிரச்சாரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தசை பிடிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor mansoorali Khan admitted Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->