கடந்த முறை சைக்கிள்.. இந்த முறை எதில் வாக்களிக்க வந்தார் தெரியுமா தளபதி விஜய்.? - Seithipunal
Seithipunal


சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு தனது வீட்டில் இருந்து சிவப்பு நிற காரில் வந்தபோது அவரை பின் தொடர்ந்து ரசிகர்கள் வந்தனர்.

பின்னர் வாக்குச்சாவடிக்கு வந்த நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க மாருதி செலிரியோ காரில் வாக்களிக்க வந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay comes car in election poll


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->