திமுகவை வீழ்த்த ஒரே அணியாக இணைய வேண்டும்! சீமானுக்கு நடிகை கஸ்தூரி கோரிக்கை!
Actress Kasturi NTK Seeman DMK
தேர்தலில் தனித்து நின்று போட்டியிடும் சீமான் தனது கொள்கைகளை ஒதுக்கி விட்டு திமுகவை வீழ்த்த ஒரே அணியாக இணைய வேண்டும் என்று பிரபல நடிகை கஸ்தூரி வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி தெரிவித்தாவது, "தமிழகத்தில் திமுக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளார்கள்.
திமுக கூட்டணிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போராடிக் கொண்டு இருக்கின்றனர். திமுகவை வீழ்த்த சீமான் தனித்து போரா
English Summary
Actress Kasturi NTK Seeman DMK