"எங்க சாதிக்காரர் தான் அடுத்த முதல்வர்." அதிமுகவில் புது புகம்பத்தை கிளப்பிய வாட்ஸப் ஆடியோ.! - Seithipunal
Seithipunal


எங்கள் ஜாதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதலமைச்சர் என்று அதிமுகவை சேர்ந்த ஒரு நபர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தங்கள் சாதியை சேர்ந்த ஒருவர்தான் முதலமைச்சராக முடியும் என்று பேசியதற்கு அதிமுக ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார். 

இவர்கள் இருவருடைய கருத்தும் கட்சிக்குள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இத்தகைய நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நபர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான திருப்புல்லாணி ஒன்றியத்தின் அதிமுக துணைச்செயலாளராக இருக்கின்ற களரி.தியாகராஜன் பேசியதாக வாட்ஸப்பில் பகிரப்படும் ஆடியோவில், எங்க சாதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதலல்வர்"என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk Eps supporter speech that eps Next Cm as their caste 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->