#BREAKING || கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம்., எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அதிமுக.! - Seithipunal
Seithipunal


சற்று முன்பு தமிழக சட்டப்பேரவையில், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் திருத்தச் சட்ட முன்வடிவை, கூட்டுறவு துறை அமைச்சரால் கொண்டு வரப்பட்டு, இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்து.

அப்போது தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், "1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் மேலும் திருத்தங்கள் செய்வதற்கான சட்ட முன்வடிவை., அதாவது கூட்டுறவு சங்கங்களில் ஆயுள் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து, மூன்றாண்டுகளுக்கு குறைக்கும் சட்ட முன்வடிவை ஆரம்ப நிலையில் ஆரம்ப நிலையிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.

மேலும், இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநடப்பு செய்கிறது" என்று தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLASOUT IN TN ASSEMBLY


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->