தஞ்சாவூரில் காலியானது அமமுக கூடாரம்! வாரி சுருட்டிய எடப்பாடி பழனிச்சாமி! கொண்டாட்டத்தில் அதிமுக! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தின் அமமுக மாவட்ட நிர்வாகிகள் பலரும் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:

அமமுக மாவட்ட மகளிர் அணி செயளாலர் (மாமன்ற உறுப்பினர்) கண்ணுக்கினியாள் 
அமமுக தலைமை செயற்குழு உறுப்பினர்(முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்)N.S. துரைராஜ்.
அமமுக மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ராமசந்திரன்.
அமமுக ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மருங்குளம் D.கார்த்தி.
அமமுக திருவோணம் ஒன்றிய கழக செயலாளர் N.S.D.நடேஷ்.
அமமுக மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் M.S.தமிழரசன்.
அமமுக மாவட்ட பிரதிநிதி S.V.குழந்தைசாமி.
அமமுக மாவட்ட பொறியாளர் அணி இணைச் செயலாளர் நிர்மல்.
அமமுக பிரமுகர் ரவி நெய்வேலி.
அமமுக முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்  S.V.K.அருணாசலம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்  குணா பரமேஸ்வரி.
மதிமுக ஒன்றிய கழக செயலாளர் மதிவாணன்.
பாஜக மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர R. கண்ணன்.
OPS அணி பிரமுகர் அய்யா கார்த்தி.
அமமுக கழக அம்மா பேரவை இனைச்செயலாளர் N.R.V.நேரு.
அமமுக மருத்துவ கல்லூரி பகுதி கழக செயலாளர் R.அழகுராஜா
அமமுக மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மாஸ்டர் சுரேஷ்
அமமுக மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர்  K.கோவிந்தராஜ் 
அமமுக மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் R.செல்வராஜ் 
அமமுக மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்  D. அமுதா
அமமுக கோட்டை பகுதி கழக இணைச் செயலாளர்  சித்ரா தேவி
அமமுக நாஞ்சிக்கோட்டை ஊராட்சி செயலாளர் M.சிவ சுப்பிரமணியம்
அமமுக கரந்தை பகுதி துணைச் செயலாளர் ஜெயலட்சுமி
ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் M.பழனிவேல் உள்ளிட்டோர் 

இவர்கள் அனைவரும் இன்று அதிமுக  பொதுச் செயலாளர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK Thanjavur joint to ADMK EPS TTV OPS BJP


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->