அடிமைத்தனத்தின் அடையாளம் இந்தியா! பாஜக எம்.பியால் புதிய சர்ச்சை! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சார்பில் சாய் பே சச்சா என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் திலீப்கோஷ் "அடிமைத்தனத்தின் அடையாளத்தை அகற்றுவதற்காக இந்தியா என்ற பெயர் பாரதம் என மாற்றப்படும்.

இந்தப் பெயர் மாற்றத்தை விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம். ஆங்கிலேயர்கள் வெவ்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து இருந்ததை உச்சரிக்க முடியாததால் பெயரை மாற்றினர். இப்போது எல்லா பெயர்களும் மீண்டும் மாறி வருகின்றது. பல்வேறு நாடுகளின் பெயர்கள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவின் பெயரும் பாரதமாக மாறும்" என பாஜக தொண்டர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP said who do not like Bharat can leave the country


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->