முதலமைச்சராக 8-வது முறை பதவியேற்றுக்கொண்ட நிதிஷ்குமார்.!
CM NitishKumar BiharPolitics
பீகார் மாநிலத்தில் பாஜக உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அக்கட்சி கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
மேலும், பழைய பகையை மறந்து எதிர்க்கட்சியுடன் இணைந்த நிதிஷ்குமார், மீண்டும் முதலமைச்சராக சற்றுமுன் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
8வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு, RJD, காங்கிரஸ் சுயேச்சை உள்ளிட்ட 7 காட்சிகள் ஆதரவு கிடைத்துள்ளது.
மேலும் 164 உறுப்பினர் ஆதரவுடன் தற்போது ஆட்சி அமைந்துள்ளது. பாஜக மீதான வெறுப்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
English Summary
CM NitishKumar BiharPolitics