எந்த பிரச்சினைகளும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது - முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவரின் அந்த உரையில், 

"உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களோடு மக்களாக இருங்கள். உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதனை பதவியாக என்னாமல் பொறுப்பாக கருத வேண்டும்.

மக்களால் முதன் முறையாக நேராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் நான், மக்களுக்கு பெரியதாக நன்மையை செய்தாலும் அது பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கும். 

எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 

மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை தவறாக பயன்படுத்திவிட கூடாது". என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin say about local body election april


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->