நடிகை ஸ்ரீதேவி கொலைதான் செய்யப்பட்டார்...!! டிஜிபி வெளியிட்ட உண்மை.!!
dgp said sri devi was killed
தமிழில் கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி இவருக்கென அன்று முதல் இன்று வரை ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு கலைத்துறையில் மாபெரும் பணியாற்றிய இவருக்கு 2013ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட்டது.இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி திடீரென உயிரிழந்து குளியல் தொட்டிக்குள் கிடந்துள்ளார்.இது ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில், கேரள டிஜிபி அது கொலை என கூறியுள்ளார்.
English Summary
dgp said sri devi was killed