மனைவியை பிரிந்தார் இயக்குநர் பாலா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Director Bala Divorce her Wife
இயக்குநர் பாலா தனது மனைவி மதுமலரை விவாகரத்து செய்தார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவர் கடந்த 2004ம் ஆண்டு மதுமலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ப்ராத்தனா என்ற மகள் இருக்கிறார்.
பாலாவும் மதுமலரும் கடந்த சில ஆண்டுகளாக தனியே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் கடந்த மார்ச் 5ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாரத்து செய்துள்ளனர்.
இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர் என கூறப்படுகிறது. இயக்குநர் பாலா விவாகரத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Director Bala Divorce her Wife