பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மரணம்.! தெரு ஓரமாய் இறந்து கிடந்த பரிதாபம்.! அதிர்ச்சியில் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


மாநகர காவல் ' படத்தின் இயக்குநர் எம்.தியாகராஜன் காலமானார்

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'மாநகர காவல்' திரைப்படத்தின் இயக்குனர் எம்.தியாகராஜன் இன்று அகால மரணமடைந்தார்.

ஏவிஎம் நிறுவனத்தின் 150வது திரைப்படமாக உருவாகிய 'மாநகர காவல்' சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படத்தின் இயக்குனர் எம்.தியாகராஜன் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் தெருவோரமாக இயக்குனர் ஏ எம் தியாகராஜன் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சாலையோரம் கிடந்த இயக்குனர் தியாகராஜன் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரபல இயக்குனர் ஒருவரி சாலை ஓரத்தில் இறந்து கிடந்தது., திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director m thiyakarajan dead


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->