திமுக எம்.பி.யின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு.! சோகத்தில் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவை திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார். 

என் ஆர் இளங்கோவன்  மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் திமுக சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மாநிலங்களவைக்கு தமிழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ். இவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ராகேஷ் உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP NR Elango son death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->