#BigBreaking || டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் இருந்து வருகிறார். 

இந்நிலையில், சற்றுமுன் சத்யேந்தர் ஜெயினை  சிங் அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஹவாலா பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த அந்த நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை  அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement Directorate arrests Delhi Health Minister Satyendar Jain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->