ஸ்டாலினும், உதயநிதியும் ஜாபர் சாதிக்கிடம் என்ன வாங்கினார்கள்? - ரவுண்டு கட்டும் எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பொதுக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

பொதுக்கூட்ட மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக அயல் அணையின் நிர்வாகி ஜாபர் சாதிக் 2000 கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் கடத்தியுள்ளார். 

அவரை முதலமைச்சராக இருக்கும் மு.க ஸ்டாலினும், அவருடைய மகன் உதயநிதியும் அடிக்கடி சந்தித்துள்ளனர். அவரிடம் இவர்கள் இருவரும் என்ன வாங்கினார்கள் என்பது தெரியவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Eps asked what did Stalin and Udayanidhi buy from JaffarSadiq


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->