உக்ரைன்-ரஷ்ய போர் || சற்றுமுன் இந்திய பிரதமருடன் தொலைபேசியில் பேசிய பிரான்ஸ் அதிபர்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் - ரஷ்ய இடையே இன்று ஆறாவது நாளாக போர் உச்சம் அடைந்துள்ளது. இரு நட்டு வீரர்களும் கடுமையாக தாக்கி வருகின்றனர். 

அதே சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் நாடு கொடுத்திருப்பது, ரஷ்யாவை மேலும் கோபமடைய செய்துள்ளதாக தெரிகிறது. 

இதன் காரணமாக ஆறாவது நாளாக இன்று போர் உச்சம் அடைந்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யா தனது வான்வெளி தாக்குதலை தொடங்கியது. 

இந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் பலியாகிய சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

உக்ரைன்-ரஷ்ய போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இருநாட்டு தலைவர்களும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

French President speaks to Indian PM on phone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->