திராவிட மொழி நூல் போலியானது.!! பரபரப்பை கிளப்பிய ஆர்.என் ரவி.!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நடைபெற்ற ஐயா வைகுண்டர் அவதார தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி "சமாதான தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன்பு ஐயா வைகுண்டர் தோன்றினார் நாராயணனின் அவதாரம் ஐயா வைகுண்டர்.

ஐயா வைகுண்டரின் கனவை நினைவாக்கும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். ஜி யு போப் கால்டுவெல் போன்றவர்கள் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் மக்களை கிருத்துவத்திற்கு மதம் மாற்றுவது ஆகவே இருவரும் இந்தியாவுக்கு வந்தனர். 

கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் குறித்த நூல் போலியானது. சொன்னாதானே கோட்பாட்டின் அடிப்படையில் பாரதத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். அந்த ஒற்றுமை கிழக்கின் இயக்க கம்பெனிக்கு சவாலாக இருந்தது. ராமேஸ்வரம் காசி ஆகியவை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொதுவானது.

ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் சமாதான தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இயேசுவும், பைபிளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்" என ஆர்.என் ரவி பேசியுள்ளார். திராவிட மொழி நூல் குறித்து ஆர்.என் ரவிக்குரிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Ravi said Dravidian language book is fake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->