ரூ.1,700 கோடி அபராதம், வரி.. காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு வைத்த ஐ.டி.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சி கடந்த 2017- 2018 முதல் 2020-2021 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் வரியைப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் மீது விசாரணை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கினர். 

இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் காங்கிரஸ் கட்சி ரூ.1,700 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நிலையில் வருமானவரித்துறை சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் அபராதம் தொகை ரூ.1,700 கோடியை உடனடியாக செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income tax sent notice to Congress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->