இந்திய அரசாங்கத்துக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் - இலங்கை ஜெயசூர்யா.!  - Seithipunal
Seithipunal


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதிருப்தி அளிக்கிறது. இது மாதிரியான சூழ்நிலையில் மக்கள் இருப்பது துரதிருஷ்டவசமானது எண்டு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "இந்தியாவை எப்போதும் ஒரு அண்டை வீட்டாராக எங்களுக்கு தெரியும். ஆனால், எங்கள் நாட்டுக்கு பெரிய சகோதரர் என்ற முறையில் எங்களுக்கு இந்திய உதவுகிறது.

இந்தி பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்கு உதவும் இந்திய அரசாங்கத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி உள்ளவர்களாக இருப்போம். 

டீசல், எரிவாயு மற்றும் பால் பவுடருக்கு 3 முதல் 4 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவது மிக வருத்தமாக உள்ளது" என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyasurya thanks to pm modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->