கனிமொழி தலைமையில் 2026 தேர்தல்? பரபரப்பை உண்டாக்கிய போஸ்டர்!
Kanimozhi DMK Video Birthday
பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. பிறந்த நாளையொட்டி சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி புகைப்படங்கள் இடம்பெறாததும், 2026 தேர்தலில் கனிமொழி தலைமையில் தேர்தலை சந்திக்க போவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனிமொழி பிறந்தநாள் முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் வித்தியாசமாக வாழ்த்து வீடியோவில், அய்யா கைத்தடியோடு அரியணை நோக்கி வருகிறார் அக்கா கனிமொழி 2026" என தெரிவிக்கப்பட்டு இருப்பதும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Kanimozhi DMK Video Birthday