மக்களவை 2 ஆம் கட்ட தேர்தல்: 9 மணி நிலவர வாக்குகள் பதிவு.! - Seithipunal
Seithipunal



இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழக, புதுச்சேரி என 102 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர் 

இந்நிலையில் காலை 9 மணி நிலவரம் படி அசாமில் 9.71%, பிஹாரில் 9.84 சதவீதம், 15.42 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 10 .39 சதவீதம், கர்நாடகத்தில் 9.21%, கேரளத்தில் 11.98%, மத்திய பிரதேசத்தில் 13.82 சதவீதம். 

மகாராஷ்டிராவில் 7.4 சதவீதம், மணிப்பூரில் 15 .49 சதவீதம், ராஜஸ்தானில் 11.77 சதவீதம், திரிபுராவில் 16.65 சதவீதம், உத்தரபிரதேசம் 11.67%, மேற்கு வங்காளம் 15 .68%, வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான், பாகி டோரா தொகுதியில் 13% வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha 2nd Phase Election Registration votes 9 am


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->