குஜராத்தில் வாக்களித்தார் மோடி!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது அந்த வகையில் ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. சாதனை அடுத்து பின்னர் 10 மாநிலங்கள் இரண்டு யூனியப்பிரதேசங்கள் உட்பட 93 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.


இந்த நிலையில் அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சேவையில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்குகளை செலுத்தினார். வாக்கு செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில், இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்கு உரிமைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்காளர்களின் பங்கேற்பின் நிச்சயமாக தேர்தலை விறுவிறுப்பாக மாற்றும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi voted in Gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->