அதிரடி!!! எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்: நூறு முன்னோடி விவசாயிகள் வெளிநாட்டிற்கு செல்லப்படுவார்கள்....!
MRK Panneerselvam One hundred pioneer farmers will be sent abroad
தமிழக சட்டசபையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்களில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிக்கையில்," நூறு முன்னோடி மற்றும் விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகள்,அரசு சார்பில் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
விவசாயம் குறித்து வெளிநாடுகளில் பேசவும் மேலும் விவசாயம் இந்தியாவில் காலகாலமாக இப்படி நடைபெற்று வருவதை என்பதை விரிவாக தெரிவிக்கவும் அவர்களை அழைத்துச் செல்லப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கவுள்ளது. இதில் 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்கவுள்ளது.
மேலும் பட்ஜெட் தாக்கல் மீதான குற்றச்சாட்டுகள் எதிர்கட்சிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
English Summary
MRK Panneerselvam One hundred pioneer farmers will be sent abroad