12 மணி நேரத்தில் "பாஜகவுக்கு கல்தா".. அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த இஸ்லாமியர்கள்.!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் அவுரி திடலில் பாஜக வேட்பாளர் ரமேஷ் ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டபோது நாகூர் பகுதியில் சேர்ந்த சமது என்பவர் இஸ்லாமியர்களோடு பாஜகவில் இணைந்தார். 

அவர் பாஜகவில் இணைந்து 12 மணி நேரம் ஆகுவதற்குள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது குடும்பமும் இஸ்லாமிய சமுதாயமும் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விலகுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். 

இவர் முன்பு நாகூர் தர்காவில் பரம்பரை ஓதுவராக இருக்கும் நிலையில் அதிமுகவில் இருந்து விலகி ஆமுமுக காங்கிரஸ் என மாறிய தமது தற்போது பாஜகவில் இணைந்ததற்கு குடும்பத்தினரை எதிர்த்து தெரிவித்ததால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இந்த சம்பவம் பாஜகவினரையும் அண்ணாமலையையும் அதிர்ச்சியில் அழுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam Muslims quite from BJP within 12hrs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->