நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு!
Parliament Budget 2025
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31ஆம் தேதி மக்களவை, மாநிலங்கவை என இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார்,
தொடர்ந்து மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகுறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் நான்காம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.