பெரம்பலூரில் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் காண்கிறது. அதில் கடந்த முறை பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணியில் இடம் பெற்ற இந்திய தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை அமைச்சர் கே என் நேருவின் மகன் அருள் நேருவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் நேரு இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று பிற்பகல் 12:12 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் திமுக வேட்பாளர் அருண் நேரு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur DMK candidate Arun Nehru submitted nomination


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->