தேனி : சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.!
Picnicers allowed to suruli waterfalls
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து பொதுமக்களில் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் முதல் அறிவியல் சுற்றுலா பயணிகள் குறிக்க தடை விதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய காலை முதல் நீர்வரத்து குறைந்து சீரானது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Picnicers allowed to suruli waterfalls