நெருங்கும் மக்களவை தேர்தல்: தே.மு.தி.க பேச்சுவார்த்தை குழுவுடன் பிரேமலதா திடீர் ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க பேச்சுவார்த்தை குழு உடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தே.மு.தி.க துணை பொதுச்செயலாளர் சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி இன்று உறுதியாகும் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha intensive consultation with DMDK team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->