500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு, கட்டணமில்லா மின்சாரம் - அடேங்கப்பா இது காங்கிரசின் தேர்தல் கால பட்ஜெட்!  - Seithipunal
Seithipunal


500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு, கட்டணமில்லா மின்சாரம் என பல அறிவிப்புகளோடு, ராஜஸ்தான் மாநில அதிரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல அதிரடி இலவச அறிவிப்புகளுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது அம்மாநில ஆளும் காங்கிரஸ். அதன் விவரம் பின்வருமாறு :

* ரூ.19,000 கோடிக்கு நிவாரண தொகுப்

* 11 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 2000 யூனிட் மின்சாரம் இலவசம். 

* வீடுகளுக்கு மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசம். 

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள். 

* உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் 76 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர். 

* பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் தினமும் பால். 

* 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம்.

* மாநிலம் முழுவதும் மாணவிகளுக்கு 30,000 மின்சார இருசக்கர வாகனங்கள்

* கால்நடைகளை இழந்த கால்நடை வளர்ப்போருக்கு ரூ.50,000 இழப்பீடு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajastan Budget Ashok Gehlot 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->