#திடீர்திருப்பம் || ரஷ்யாவுக்கு பலத்த அடியை கொடுத்த உக்ரைன்.! 800 பேர் பலி., சற்றுமுன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தாங்கள் தனித்து விடப்பட்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், உக்ரைன் நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் சுமார் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முப்பது டாங்கிகள், ஏழு விமானங்கள், 6 ஹெலிகாப்டர்களும் அளிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது நாளாக நடந்து கொண்டிருக்கும் இந்த போரில் உக்ரைன் நாட்டு இராணுவம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆங்காங்கே வரும் செய்திகளுக்கு மத்தியில், உக்ரேன் நாட்டு பாதுகாப்பகம் தற்போது வெளியிட்டு இருக்கும் செய்தி, ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் அடி விழுந்துள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் இதுகுறித்த உண்மை செய்திகள் பின் வரும் நாட்களில் தான் தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RussiaUkraineCrisis new report


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->