#BREAKING : பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங்..போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி.! - Seithipunal
Seithipunal


உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியை 17 இடங்களில் பாஜக கட்சி 2 சி.அகாலி தளம் கூட்டணி 7 இடங்களிலும், மற்றவை 1  இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

இதில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளார். பாதார் மற்றும் சாம்கவுர் சாகேப் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saranjith Singh Sanni defeat in Punjab Assembly election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->