அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்? பரிந்துரையில் முக்கிய பெண் தலைவர்! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. மாநில தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது. அதன்படி,

குஜராத் - புபேந்திர யாதவ், கர்நாடகா - சிவராஜ்சிங் சவுகான், உத்தரபிரதேசம் - பியூஷ் கோயல், பீகார் - மனோகர்லால் கட்டார், மத்திய பிரதேசம் - தர்மேந்திர பிரதான்.  

தேர்தல் அதிகாரிகளாக ஆந்திரா - பி.சி.மோகன், அருணாச்சல பிரதேசம் - சர்பானந்தா சோனாவால், அசாம் - கஜேந்திர சிங் செகாவத், சண்டிகர் - வினோத் டாவ்டே, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ - ராதாமோகன் தாஸ் அகர்வால், ஜம்மு-காஷ்மீர் - சஞ்சய் பாட்டியா, கேரளா - பிரகலாத் ஜோஷி, லடாக் - ஜெய்ராம் தாகூர், லட்சத்தீவுகள் - பொன். ராதாகிருஷ்ணன்.  

மேகாலயா - ஜார்ஜ் குரியன், அந்தமான் நிகோபர் தீவுகள் - தமிழிசை சவுந்தரராஜன், மிசோரம் - வானதி சீனிவாசன், நாகலாந்து - முரளிதரன், ஒடிசா - சஞ்சய் ஜெய்ஸ்வால், புதுச்சேரி - தருண்சிங், ராஜஸ்தான் - விஜய் ரூபானி, சிக்கிம் - கிரண் ரிஜிஜு. தெலுங்கானா - ஷோபா கரண்டல்ஜே, திரிபுரா - ஜுவல் ஓரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பொறுப்பாளராக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, பாஜக மாநில தலைவராக அண்ணாமலையே மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி மாற்றப்பட்டால் அதில் முதல் பெயராக தமிழிசை சவுந்தராஜன் பெயர் அடிபடுவதாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP Leader Eelection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->