திடீர் திருப்பம்: காலையிலேயே அதிரவைத்த பொய் செய்தி! அவர் தவெக மாநாட்டிற்கு வந்தவர் இல்லையாமே..! - Seithipunal
Seithipunal


ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் தவெக மாநாட்டிற்கு வந்தவர் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

தவெக மாநாட்டிற்கு வந்தவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பரவும் தகவல் உண்மையல்ல என்று, ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டையை சேர்ந்த நித்திஷ் என்பவர் சொந்த ஊருக்கு சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்றும் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தவெக மாநாட்டிற்கு வந்தவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு என்பது உண்மையான செய்தி இல்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Manadu Chengalpattu Train Youngster Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->