நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கியது! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கி உள்ளது.

கட்சியின் கொடிப் பாடலுடன், பறை இசைத்து நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வருகைத்தரவுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் வைத்து வருகிறார்.

மாநாட்டிற்கு விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா வருகை புரிந்துள்ளனர். 

மாநாட்டில் போடப்பட்டுள்ள இருக்கைகளை தாண்டி லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள் சுமார் 10 கி.மீட்டர் தூரம் வாகனங்களில் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Manadu Start


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->