பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.!
Union Cabinet meeting under the leadership of Prime Minister Modi today
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று சரிந்துள்ள நிலையில் பிரதமர் தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாகசாடியுள்ளது. இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
English Summary
Union Cabinet meeting under the leadership of Prime Minister Modi today