உத்திர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? இதோ 7 முன்னணி நிறுவனங்களின் கருத்துக் கணிப்பு வெளியீடு.!
uttar pradesh election 2022 poll
உத்திர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது குறித்து, ஏபிபி நியூஸ், சி வோட்டர் உள்ளிட்ட 7 முன்னணி நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி,
ஏபிபி நியூஸ், சி வோட்டர்
பாஜக கூட்டணி 223-235 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், சமாஜ்வாதி கூட்டணி 145-157 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பகுஜன் சமாஜ் 8-16, காங்கிரஸ் 3-7 இடங்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிவி :
பாஜக கூட்டணி 230-235,
சமாஜ்வாதி கூட்டணி 160-165,
பகுஜன் சமாஜ் 2-5,
காங்கிரஸ் 3-7
ரிபப்ளிக் டிவி, பி மார்க் :
பாஜக கூட்டணி 252-272,
சமாஜ்வாதி கூட்டணி 111-131,
பகுஜன் சமாஜ் 8-16,
காங்கிரஸ் 3-9
நியூஸ் எக்ஸ், போல்ஸ்டாரட்
பாஜக கூட்டணி 235-245,
சமாஜ்வாதி கூட்டணி 120-130,
பகுஜன் சமாஜ் 13-16,
காங்கிரஸ் 4-5
டைம்ஸ் நவ், வீட்டோ
பாஜக கூட்டணி 227-254,
சமாஜ்வாதி கூட்டணி 136-151,
பகுஜன் சமாஜ் 8-14,
காங்கிரஸ் 6-11
ஜி, டிசைன்பாக்ஸ்டு
பாஜக கூட்டணி 245-267,
சமாஜ்வாதி கூட்டணி 125-148,
பகுஜன் சமாஜ் 5-9,
காங்கிரஸ் 3-7
இந்தியா நியூஸ், ஜன் கி பாத்
பாஜக கூட்டணி 226-246,
சமாஜ்வாதி கூட்டணி 144-160,
பகுஜன் சமாஜ் 8-12,
காங்கிரஸ் 0-1 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
English Summary
uttar pradesh election 2022 poll