கண்டா வரச்சொல்லுங்க! கர்ணன் பட பாடலை பகிர்ந்து திமுகவை விமர்சித்த நடிகை! - Seithipunal
Seithipunal


கனமழை வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில், கடந்த 17 நாட்களாகியும் சுமார் 4 அடிக்கு மேல் மழை நீருடன் கழிவு நீர் கலந்து நிற்கும் புகைப்படம் மற்றும் ட்ரான் காட்சிகளை பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டு இருந்தது.

இந்த செய்தியை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம், 

Where is DMK? 
சூரியன பெக்கவில்லை
சந்திரனும் சாட்சி இல்லை
ஊழல்வாதி பெத்த பிள்ளை
லஞ்சம் திண்ணு வளந்த பிள்ளை
கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க" என்று கர்ணன் திரைப்பட பாடல் வரிகளையும் பதிவிட்டு ஆளும் திமுக அரசை விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vilupuram flood ADMK Gayathri Rahuram DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->