ஓட்டுக்கு காசு வாங்குவது தப்பில்லை..நடிகர் விஷால் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியலுக்கு வருவதாக அறிவுத்திருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் அரி இயக்கத்தில்  விஷால் நடிக்கும் திரைப்படம் ரத்னம். அத்திரைப்படதிற்கான போமோமஷன் வேலைகளை தொடங்கி உள்ள நடிகர் விஷால் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அரசியல் கேள்விக்களுக்கு விஷால் சாமர்த்தியமான பதிலை தெரிவித்த நடிகர் விஷால்.

ஓட்டுக்கு காசு வாங்குவது சரியா என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷால், ஓட்டு போடுவதற்கு ஏன் காசு வாங்க கூடாது? அரசியல்வாதி வீட்டு பணம் பணம் கிடையாது மக்களின் பணம். ஓட்டுக்கு காச வாங்கிக்கிட்டு நல்ல வேட்பாளருக்கு ஓட்டை போடுங்க. கண்டிப்பா அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். அரசியல்வாதிகள் ஓட்டுக்கு காசு கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள் என்று பேசினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vote give cash no false actor vishal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->