பைக்கில் பல்லே பல்லே ஆட்டம் போட்ட முதியவர் - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பைக்கில் பல்லே பல்லே ஆட்டம் போட்ட முதியவர் - வைரலாகும் வீடியோ.!

உலகில் எந்த மூளையில் நடக்கும் சம்பவங்களையும் சமூக ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. அந்த வகையில், பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் முதியவர் ஒருவர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், "வெள்ளை குர்தா பைஜாமா அணிந்து நரைத்த தாடியுடன் முதியவர் ஒருவர்  பைக்கின் கைப்பிடியில் இருந்து கையை எடுத்துவிட்டு ஓட்டுகிறார்.

பின்னர் பைக்கின் பின்புறம் படுத்துக்கொண்டு கைகளை உயர்த்தி "பல்லே பல்லே" என்று ஆடுகிறார். இதனை இந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இப்படி சாகசம் செய்வதால் சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகளும், வியூஸ்களும் கிடைக்கும் என்று துணிகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man stunt on bike vedio viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->