இணையத்தை கலக்கி வரும் சாரா தெண்டுல்கரின் புகைபடங்கள்.. ! - Seithipunal
Seithipunal


சாரா தெண்டுல்கரின் சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன

இந்திய கிரிக்கெட் அணியின் கடவுள் என வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர்.  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் சச்சினின்  ரசிகர் பட்டாளம் குறையவிலை

சச்சினின் மகளான சாரா லண்டனில் மருத்துவம் பயின்று வருகிறார். சாரா மாடலிங்க் துறையில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சமூகவலைதளங்களி அவர் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது சாரா இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைபடத்தில் ரோஜா பூவூடன் சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைபடத்தை நெட்டிசன்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sara Tendulkars Insta Post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->