2022 ஆங்கில வருடம் : எந்தெந்த ராசிக்காரர்களுக்கு... காதல் கைகூடும்?
2022 Love success zodiac
காதல் யாரிடமும் உத்தரவு பெற்று வருவதில்லை. காற்று புகாத இடத்தில் கூட காதல் புகுந்துவிடும். கோடி இளம் உள்ளங்களை இந்த காதல் தினமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. கல்லாதவன் கூட கவிஞனாவான்.
காதல் இருக்கும் இடத்தில் அன்பும், அரவணைப்பும் நிறைந்திருக்கும். அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும்?... என்பதை பற்றி காண்போம்.
காதலில் வெற்றி பெறும் ராசிகள் :
மேஷம் :
மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு தகுந்த முயற்சிகளை செய்வதன் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
கன்னி :
தெளிவான சிந்தனைகளின் மூலம் மனதில் தோன்றிய விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.
தனுசு :
நிதானமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்த்த ஆதரவுகளை பெற்று தன் காதலை சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுத்தி வெற்றிக்கொள்வார்கள்.
கும்பம் :
சலனம் இல்லாமல் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவதன் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.
மீனம் :
நிதானமாக சிந்தித்து செயல்படுவதன் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.
மேலும், கிரகங்களின் மூலம் உண்டாகும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப நவகிரகங்கள் அளிப்பார்கள். அதாவது திசாபுத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால் அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரவல்லது.மாந்திரீக உலகின் மர்மங்களையும் அதனை பரிபூரணமாக வெளிச்சம் போட்டு காட்டும் மாந்திரீக கோயில்கள் பற்றிய ரகசியங்களையும், மந்திரச் சித்தர்களின் மனித குல ஆளுமையையும் பற்றி இந்த புத்தகத்தில் விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.