அமாவாசை நாளில் வீட்டின் முன்பு கோலம் போட்டால்... என்ன நடக்கும்? - Seithipunal
Seithipunal


வீட்டின் முன்பு கோலம் போடுவது என்பது ஒரு மங்களகரமான விஷயம். அதேபோல் வீட்டிற்கு முன்பு கோலம் போடுவது தெய்வங்களை வரவேற்பதற்கு சமம். எப்பொழுதும் தெய்வங்கள் காலடியில் கமல பீடம் இருக்கும். 

அதன் மீது தான் தெய்வங்கள் அனைத்தும் அமர்ந்திருக்கும். அது போல் வீட்டின் முன்பு போடப்படும் கோலங்கள் தெய்வங்களை வரவேற்பதற்கு சமம். 

ஆனால் அமாவாசை நாட்களில் வீட்டின் முன்பு கோலம் போட்டால் தெய்வங்களுக்கான களம் என நினைத்து முன்னோர்கள் வீட்டிற்குள் வராமல் சென்று விடுவார்கள். 

இதனால் அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் மட்டுமே கொடுக்க வேண்டும். கோலம் போடக்கூடாது. 

அப்படி கோலம் போட்டால் நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை நம் முன்னோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நமது வீட்டில் ஏதாவது பூஜை செய்வதாக இருந்தால் முதலில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு பூஜையை தொடங்க வேண்டும். 

வீட்டின் முன்பு அமாவாசை நாட்களில் கோலம் காவி மட்டும் பூசி விடலாம். அமாவாசை நாட்களில் வீடு வீட்டின் முன்பு கோலம் போட்டால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்த்தோம். இதனால் அமாவாசை நாட்களில் கோலம் போடாமல் நம் முன்னோர்களின் ஆசிகளை பெற்றுக் கொள்வோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amavasai naalil kolam podakudathu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->