இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்தலாமா? - ஜோதிடம் கூறுவது என்ன? - Seithipunal
Seithipunal


வீடு என்றால் இன்பம், துன்பம், பிரச்சனைகள் என்று ஏராளம் நடக்கும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, வீட்டில் இறந்தவர்களின் சில பொருட்களை வைப்பதாலும் இந்தப் பிரச்சனைகள் தொடரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* வீட்டில் இறந்தவர்களின் சில பொருட்களை அகற்றுவதன் மூலம் குடும்பதினர் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதில் முதலாவது இறந்தவர்களின் ஆடை. ஏராளமானோர் இறந்தவர்களின் நியாபகமாக அவர்களின் உடையை வைத்திருப்பார்கள். அதிலும் சிலர் அதை உபயோகப்படுத்துவார்கள். அது மிகவும் தவறு.

* இதேபோல், இறந்தவர்களின் காலணிகள், கைக்கடிகாரங்கள், தங்க நகை உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்தக்கூடாது.

* மேலும், இறந்த நபர் பயன்படுத்திய படுக்கை மற்றும் பாயை பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பணிகள் தடைபட்டு, பிரச்சனைகளில் முடியும். அதனால் இறந்தவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதை ஆற்றில் மிதக்க விட வேண்டும் அல்லது எரித்து விட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

can i use died peoples things


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->