ஆக்ரோஷமான காளிதேவியை வீட்டில் வைத்து வழிபடலாமா? - Seithipunal
Seithipunal


மிகவும் உக்கிரமான தெய்வம் காளி என்பதால் நம்மில் பலரும் காளிதேவியை எவ்வாறு வணங்குவது என்று யோசனை செய்வோம். ஆனால், கலிங்கத்துப்பரணியிலும் சரி, புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலிலும் சரி காளி வழிபாடு குறித்து விரிவாகவும், காளியை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளன. 

வீட்டில் காளி தேவியின் படத்தை வைக்க பலரும் தயக்கம் காட்டுவது உண்டு. உண்மையில் ஆக்ரோஷமாக இருக்கும் காளியின் படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது. சாந்த சொரூபமாக ஆக இருக்கும் காளி தேவியின் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாம்.

அவ்வாறு காளிதேவியை வீட்டில் வைத்து வழிபடும் நேரத்தில் கீழே உள்ள மந்திரத்தை கூறுவதன் மூலம் நீங்கள் கேட்ட வரத்தை பெறலாம். இந்த மந்திரத்தை வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளில் சொல்லத் துவங்குவது நல்லது. மேலும், அமாவாசையன்று மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தால் மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dont put kaalidevi in Home


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->