ராகு கேது பெயர்ச்சி 2022-2023... அரசாங்க பதவி பெறும் ராசிக்காரர்கள் யார்? யார்?! - Seithipunal
Seithipunal


ராகு கேது பெயர்ச்சியால் அரசாங்க பதவி பெறும் ராசிக்காரர்கள் யார்.?:

ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு கேது வழங்குகிறார்கள். அவரவர் செய்த வினைப்பயன்படி ஜாதகத்தில் ராகு கேது அமர்வார்கள்.

ராகு கேது இருவரும் அவர்கள் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கிறார்களோ அந்த கிரகத்தின் தன்மையை பிரதிபலிப்பார்கள். அவர்கள் எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்த நட்சத்திர கிரகத்திற்கு ஏற்ப பலன்களை தருவார்கள். அவர்களுடன் சேர்ந்த கிரகம், அவர்களைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் பலன்களையும் சேர்த்து தருவார்கள்.

நமக்கு ஏற்படும் மாற்றம் நம்மை மட்டும் சார்ந்து இல்லாமல் நமது துணையாக இருக்கக்கூடியவர்களையும் மாற்றக்கூடியது என்பது நாம் செய்யும் தொழிலே ஆகும். அதிலும் அனைவருக்கும் அரசாங்கத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம் பங்குனி 7ஆம் தேதி திங்கட்கிழமை (21.03.2022) மாலை 3.02 மணியளவில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம் பங்குனி 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (12.04.2022) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

2022-2023 ராகு கேது பெயர்ச்சியால் அரசாங்க பதவி பெறும் ராசிக்காரர்கள் யார்? என பார்ப்போம்..!!

ரிஷபம் 

கன்னி

விருச்சிகம்

மீனம் 

உங்களது ஜென்ம ஜாதகத்தில் திசாபுத்தி நன்முறையில் செயல்படுமேயானால் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt Jon ragu nethu diversion 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->