தீராத கடன் பிரச்சனையா? அப்போ இப்படி செய்து பாருங்க.! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள காலகட்டத்தில் எவ்வளவு வருமானம் வந்தாலும் அது போதுமானதாக இல்லை. என்னதான் வீட்டில் உள்ள இருவரும் சம்பாதித்தாலும் விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்காளால் நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு
தள்ளப்படுகிறோம்.

அதனால், கடன்  மேலும் மேலும் உயர்ந்து கொண்டு தான் செல்கிறததே தவிர குறைந்த பாடில்லை. இந்த சூழலில் தான் அனைவருக்கும் இறைவன் மீது அக்கறை வருகிறது. கடனை அடைக்க வேண்டும் என்று வழிபாடு செய்கின்றனர்.

அவர்களுக்கு ஒரு சிறந்த வழிமுறையை இங்கு பார்ப்போம். கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வர காமாட்சி விளக்கை வழிபடுங்கள். இந்த கமாட்சி விளக்கு ஏற்ற இரண்டு மண் அகல்கள் ஒரு சிறிய தட்டு எடுத்து கொள்ள வேண்டும். 

அந்த தட்டில் காமாட்சி விளக்கை வைத்து நெய் ஊற்றி வெள்ளெருக்கு திரியால் கிழக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும். அதன் பின்பு இரண்டு அகல் விளக்குகளிலும் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வம் செழிக்கும். கடன் தொல்லை நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to solve loan problam in family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->