12 ராசிகாரர்களுக்கு அழகா..? Attitude..? எது முக்கியம்..? உங்க ராசி எப்படி..?
What is more important than beauty and attitude for the 12 zodiac signs
பொதுவாகவே ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் சில வித்தியாசமான குணநலன்கள் இருக்கும். அப்படி 12 ராசிகளில் எந்த ராசிகாரர்கள் எப்படியான குணநலன்களை கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
கன்னி, ரிஷபம், துலாம் | அழகும், கருணையும் முக்கியம் | இவர்கள் அழகான, கருணை நிறைந்த சுத்தமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். எதையும் கலைநயத்துடன் பார்ப்பவர்கள். |
சிம்மம், மேஷம், மகரம் | Attitude தான் பெருமை | இவர்கள் அழகான, கருணை நிறைந்த சுத்தமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். எதையும் கலைநயத்துடன் பார்ப்பவர்கள். |
கடகம், தனுசு, மீனம் | இவர்களுக்கு மனிதர்கள் முக்கியம். | அன்பும், உறவும் சேர்ந்த மனிதர்கள் முக்கியம். ஒருவரின் தோற்றம், அல்லது Attitude முக்கியம் இல்லை. நல்ல மனசு இருந்தால் போதும் என்று பார்ப்பார்கள். |
மிதுனம், கும்பம், விருச்சிகம். | இவர்களுக்கு தன்னம்பிக்கையே பலம். | 'தனக்கு தன்னம்பிக்கை தான் உயிர்' என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள். அழகு, Attitude தேவையில்லை. என்று இருப்பவர்கள். |
English Summary
What is more important than beauty and attitude for the 12 zodiac signs