அலெக்ஸ் கேரியின் அரை சதத்தால் இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு..!!
Australia set 444 runs target for india in WTC final
உலக டேஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவன் மைதானத்தில் கடந்த மே 7ஆம் தேதி துவங்கியது. தாஸ் வென்று பீலிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சொற்பரங்களுக்கு அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் பொறுப்புடன் அடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் குவித்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரகளை குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறியதால் இந்திய அணி 296 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அஜின்கிய ரகானே 89 ரன்களும், ஷர்துல் தார்கூர் 51 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 48 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தலைப்பில் அதிகபட்சமாக கேப்டன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதனை அடுத்து மூன்றாவது இன்னிசை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜாவின் சூழல் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறிய நிலையில் நிலைத்து ஆடிய அலெக்ஸ் கேரி 66 ரன்களையும் மிச்சல் ஸ்டாக் 41 ரன்களையும் குவித்தனர். ஆஸ்திரேலியா அணி 270 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதன் ஆஸ்திரேலியா அணி மூலம் இந்தியா அணிக்கு 444 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 419 ரன்கள் மட்டுமே வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட இலக்காக இருந்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய சுப்மன் கில் ஸ்காட் போலன்ட் பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறியுள்ளார். இந்திய அணி தேநீர் இடைவேளையின் பொழுது 41 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது.
English Summary
Australia set 444 runs target for india in WTC final