பிசிசிஐ 2024-25 இந்திய அணியின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியல்! ரூ.7 கோடி ஊதியம் பெரும் ரோஹித் , கோலி, பும்ரா!
BCCI Team india 2025 2026 Virat rohit bumrah
பிசிசிஐ 2024-25 ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் (சீனியர் ஆண்கள்) வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
A+ பிரிவு (ரூ.7 கோடி ஊதியம்):
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
A பிரிவு (ரூ.5 கோடி):
மொஹம்மட் சிராஜ், கே.எல். ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, மொஹம்மட் ஷமி, ரிஷப்ப் பந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

B பிரிவு (ரூ.3 கோடி):
சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இல்லாத ஷ்ரேயஸ் ஐயர் இந்த வருடம் B பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
C பிரிவு (ரூ.1 கோடி):
ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கைக்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ராஜத் படிதார், தருவ் ஜுரேல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
English Summary
BCCI Team india 2025 2026 Virat rohit bumrah